- Back to Home »
- Lyrics »
- Thagam Theerkkum Jeevathanneer - தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர் - Kanyakumari CSI VBS Song
Posted by : Guna
Monday, October 6, 2014
பாடல் - 10
பல்லவி
தாகம்
தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
தரணியில்
நானும் கண்டேன்
பாசம்
கொண்ட நேசர் அன்பால்
பாவி
என் தாகம் தீர்த்திடுவேன் - தாகம்
சரணங்கள்
1. கல்வாரி
மலையின் மேட்டினிலே
நேசர் இயேசுவின் காயங்களால்
ஜீவ நதி தண்ணீர் ஓடிடுதே
மூழ்கியே தாகம் நான் தீர்த்திடுவேன் - தாகம்
2. நானோ
நல்கிடும் ஜீவத்தண்ணீரை
நாளும் பருகி வாழ்வாயானால்
தாகம் இல்லை என்றும் இல்லையே
தஞ்சம் இயேசு உனக்கு எல்லையே - தாகம்