Posted by : Guna Thursday, December 4, 2014

வடக்கு ஆண்டித்தோப்பு ஆயர் மண்டல CSIசபையில் கடந்த 5 வருடங்களாக இத்தகைய பெரிய நட்சத்திரம் வைக்கப்படுகிறது. நட்சத்திரத்தின் பின்னணியில் புதிய ஆலயமும் 105 அடி உயர மணிக்கூண்டும் அழகாகத்தெரிகிறது. அதற்கு ப் பின்னால் அழகிய தாடகைமலை கவினுறக்காணப்படுகிறது.






இரவில் ஒளிரும் நட்சத்திரம்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Gospel World - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -