Posted by : Guna Monday, October 6, 2014

                  

                 பாடல் - 7

                  பல்லவி

என் கன்மலையும் என் மீட்பருமானவரே
என் வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியானங்களும்
உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக- என்
        
          சரணங்கள்

1.   கர்த்தாவே உமது பாதையில் நடக்க
      கருணை கூர்ந்திடுமே
      வேதத்தை தியானிக்க மதுரமானது
      பேதையை ஞானி ஆக்கிடுமே (2)         -    என்

2.   என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
      எல்லாம் செய்ய பெலன் உண்டு
      எந்தன் குறைகள் யாவுமே நீங்கும்
      எந்தன் இயேசுவின் கிருபையாலே(2)      -   என்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Gospel World - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -