- Back to Home »
- Lyrics »
- Yesu Sonnathaik Kaezh - இயேசு சொன்னதைக் கேள்--Lutheran Church VBS Song
Posted by : Guna
Monday, October 6, 2014
பாடல்
- 8
பல்லவி
இயேசு சொன்னதைக் கேள்
இயேசு வாழ்ந்ததைப் பார்
இன்பமாகவே என்றும் வாழவே
உண்டு மார்க்கமே வா! - இயேசு
சரணங்கள்
1. அன்பினால் பகையும் வெல்லலாம்
நன்று செய் நலம் காணலாம்
பண்போடுப் பழகுப் பணிவொடுப் பேசு
பொன்மொழி இது போல் ஆயிரம் - இயேசு
2. அன்பினால் வாழ்ந்துக் காட்டினார்
தொண்டுகள் யாவும் ஆற்றினார்
இன்னுயிரும் தந்தார் உயிர்த்தே எழுந்தார்
உலகினைக் காக்கும் தேவனாம் - இயேசு