Posted by : Guna Friday, October 10, 2014

            
             

Jeeva Thanneer Odum


            பாடல் - 14

             பல்லவி

ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்
தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன்
நேசர் இயேசுவே என்றேன்             -        ஜீவ

           சரணங்கள்

1.     தாகமாய் இருப்பவர் அனைவருமே
என்னிடம் வாருங்கள் என்றாரே
பாவமே நீங்கிடும் வருவதினால்
பாக்கியம் வாழ்வில் காண்பேனே

{ 2 comments... read them below or Comment }

  1. Dear brother, The lyric seems be good. As the music is unknown it couldn't be sung. Will you post the album?

    ReplyDelete
  2. Dear Brother,
    The words in the songs are very nice. It is one of the songs I learned when I was attending VBS classes in 1983. But the tune is not familiar to me now. Can you upload the music album?

    ReplyDelete

- Copyright © Gospel World - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -